2008 ல் ஆதி கயிலாய யாத்திரை சென்று வந்த பிறகு நானும் கவிதாவும் பக்காவாக அந்த யாத்திரையை ஒரு வீடியோவாக தயாரித்தோம் வீட்டிலேயே. தமிழில் நானும், ஆங்கிலத்தில் சுகந்தாவும் voice over கொடுத்தோம். அதற்காக வீட்டுக்கு வந்த போது காலா என்னுமிடத்திலிருந்து புத்தி என்னுமிடத்திற்கு செல்வதற்கான விவரிப்பை அதன் அழகான வர்ணனைக்கு பொருத்தமாகத் தோன்றுவதாக சொல்லி சட்டென மோகன ராகத்தில் அவர் பாடிய அழகு..... hats off to Sugandha Kalamegham. யாம் பெற்ற இன்பம் சங்கீதம் பிடிக்கும் அனைவரும் பெரும் பொருட்டு இங்கே ப்கிர்ந்திருக்கிறேன்.
Showing posts with label Sugandha Kalamegham. Show all posts

Thursday, November 13, 2014
சுகந்தா காளமேகம்
2008 ல் ஆதி கயிலாய யாத்திரை சென்று வந்த பிறகு நானும் கவிதாவும் பக்காவாக அந்த யாத்திரையை ஒரு வீடியோவாக தயாரித்தோம் வீட்டிலேயே. தமிழில் நானும், ஆங்கிலத்தில் சுகந்தாவும் voice over கொடுத்தோம். அதற்காக வீட்டுக்கு வந்த போது காலா என்னுமிடத்திலிருந்து புத்தி என்னுமிடத்திற்கு செல்வதற்கான விவரிப்பை அதன் அழகான வர்ணனைக்கு பொருத்தமாகத் தோன்றுவதாக சொல்லி சட்டென மோகன ராகத்தில் அவர் பாடிய அழகு..... hats off to Sugandha Kalamegham. யாம் பெற்ற இன்பம் சங்கீதம் பிடிக்கும் அனைவரும் பெரும் பொருட்டு இங்கே ப்கிர்ந்திருக்கிறேன்.
Labels:
Mohanam,
Sugandha Kalamegham
Subscribe to:
Posts (Atom)