Tuesday, February 1, 2011

பாட்டியாகி விட்டேன்

என் மகளுக்கு 25-1-2011 அன்று இரட்டை குழந்தைகள் (ஆண் ஒன்று பெண் ஒன்று) பிறந்தது. அடுத்த நாள் பிறந்திருந்தால் பள்ளி செல்லும் போது குழந்தைகள் வருத்தப்பட்டிருக்கும். சாக்லேட் கொண்டு போய் கொடுத்து கொண்டாட முடியாதே. எனவே பாட்டியாகிய நான் மிகவும் பிசியாக இருப்பதால் பதிவுப் பக்கம் வர இயலாத நிலையில் உள்ளேன். மறந்துறாதீங்கப்பா.

29 comments:

எல் கே said...

வாழ்த்துக்கள் மேடம்

ஹுஸைனம்மா said...

வாவ்!! இரட்டை மகிழ்ச்சியா!! கொண்டாடுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்....
சந்தோஷ தருணங்களை அனுபவியுங்கள் அம்மா.

மாணவன் said...

வாழ்த்துக்கள் மேடம்........

snkm said...

வாழ்த்துக்கள்! குழந்தைகள் வளமான இந்தியாவில் வளர இறைவன் அருளட்டும்!

raji said...

பதிவிற்கு முன்பே தெரிந்து கொண்டதால் போன போஸ்ட்டில்
வாழ்த்துக்கள் அனுப்பியருந்தேன்.
இப்போது மீண்டும் வாழ்த்துக்கள் பாட்டிம்மா

geethappriyan said...

அம்மா
மிக்க மகிச்சியான செய்தி
இது மிகவும் அபூர்வம்.இரட்டிப்பு வாழ்த்துக்கள்

எண்ணங்கள் 13189034291840215795 said...
This comment has been removed by the author.
எண்ணங்கள் 13189034291840215795 said...

மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

மிக்க மகிழ்ச்சி.தங்கள் மகிழ்வினில்
நாங்களும் இணைந்து கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்...

Unknown said...

இரட்டிப்பு வாழ்த்துக்கள் அம்மா.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

'பாட்டியாகிவிட்டேன்' என்கிற அறிவிப்பில் என்னவொரு பெருமிதம் ! வாழ்த்துகள் பாட்டி !!

Rekha raghavan said...

வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

Congratulations! Congratulations!

Chitra said...

Lovely news!

CONGRATULATIONS!!!!!!

Cherish each and every moment with them! Enjoy!

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்களை நாங்க சொல்லீட்டோம்.. பார்ட்டி வைங்கன்னு எல்லாம் கேக்க மாட்டோம்.. நீங்களே வெச்சிடுவீங்கன்னு தெரியும்.. ஹி ஹி

பாட்டி வைத்த பார்ட்டி அப்படின்னு ஒரு பதிவு தேத்திடுவோம்ல,,

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லியில் இணைக்க்லையா?இப்போதான் இணைச்சேன்

கோவி.கண்ணன் said...

வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

wishes

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

அட இங்கேயும் ரெட்ட தான். வாழ்த்துகள் பாட்டீடீடீடீடீடீ

Philosophy Prabhakaran said...

வாழ்த்துக்கள் மேடம்...

pudugaithendral said...

wow congrats

Banumani said...

ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள். உங்களையா, மறப்பதா? நோ சான்ஸ். சீக்கிரம் உங்கள் எழுத்துக்களை படிக்க ஆவலாக இருக்கிறோம்.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள் :-)

கவிநவன் said...

வாழ்த்துக்கள் அம்மா !
தங்கள் வலைப்பூவை நேற்று தான் கண்ணுற்றேன்.
இன்று மீண்டும் காணும் போது தாங்கள் பாட்டியாகிய செய்தி பார்த்தேன்.
வாழ்த்துக்கள் !
தங்களது படைப்புக்களைப் போலவே தங்கள் பேரப்பிள்ளைகளும் இனிமை சேர்ப்பார்கள் !
வாழ்த்துக்கள் !

விஜி said...

வாழ்த்துக்கள் :))

Anonymous said...

vaalththukal.. ungalin iniya rasigan..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ்த்துக்கள் மேம்...