குழந்தைகளை போட்டோவுடன் காட்டி அநேகரின் வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் பெற்று விட்டார்கள்.நானும் குழந்தைகளின் நீடிய ஆயுளுக்கும்,பூரண ஆரோக்கியத்திற்கும்,சிறப்பான வாழ்க்கைக்கும் பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றேன்.வாழக வளமுடன்!
சஞ்சய், வித்யா என்ப என்பது மகள் மருமகனின் பெயர். அதிலிருந்து சில வர்த்தைகள் சேர்த்து வைக்கப் பட்டதே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் எனவும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று ஒரு அர்த்தம் உள்ளது.
சஞ்சய் வித்யா என்பது மருமகன், பெண்ணின் பெயர். அவர்களது பெயரிலிருந்து சில எழுத்துக்கள் சேர்த்து வைக்கப்பட்ட பெயரே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் என்றும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று அர்த்தம். நன்றி.
சான்வி என்கிற பெயர் புதுமையாகத் தான் இருக்கிறது.எவ்வளவு மாடர்னாக பெயர் வைத்தாலும், அந்த பெயர் செளந்தர்ய லஹரியில் கண்டிப்பாக இருக்கும். மற்றபடி கீதப்ரியன் சொன்ன படி சம்பிரதாயத்தை மீறிய இந்த பாச மிகு பகிர்விற்கு என் ஸல்யூட்!
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்:
தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது
ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும்
கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது
இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது
பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
23 comments:
குழந்தைகள் ரொம்ப அழகு.
The choicest blessings of the Almighty be ever with them in all their deeds.
மேடம்!ப்ளீஸ் சுத்திப் போட்டுடுங்க.
குட்டி ரோஜாக்களுக்கு வாழ்த்துக்கள்.
பாட்டிக்கும் வாழ்த்துக்கள்
மேடம்!ப்ளீஸ் சுத்திப் போட்டுடுங்க.
குட்டி ரோஜாக்களுக்கு வாழ்த்துக்கள்.
பாட்டிக்கும் வாழ்த்துக்கள்
ஆகா!
நலம் செழிக்க வாழ்த்துக்கள்.
சூப்பர் மேடம்... வாழ்த்துக்கள்...
They are very cute!
குழந்தைகளை போட்டோவுடன் காட்டி அநேகரின் வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் பெற்று விட்டார்கள்.நானும் குழந்தைகளின் நீடிய ஆயுளுக்கும்,பூரண ஆரோக்கியத்திற்கும்,சிறப்பான வாழ்க்கைக்கும் பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றேன்.வாழக வளமுடன்!
வாழ்த்துக்கள் மேடம்,
தூங்கும் குழந்தைகளை போட்டா எடுக்ககூடாதுன்னு சொல்லுவாங்க..
அம்மா,
எங்களையெல்லாம் உறவாக மதித்து பேரன் பேத்தி போட்டோவை சம்பிரதாயங்களை மீறி பகிர்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.குழந்தைகள் மிகவும் அழகு.நோய் நொடியின்றி நல்ல அதிர்ஷ்டத்துடன் திகழட்டும்.
ரெட்டை அதிர்ஷ்டம்!! வாழ்த்துகள்!!
குழந்தைகள் மிகவும் அழகு. நன்கு நீண்ட ஆயுளுடன் இருக்க எங்கள் பிரார்த்தனை. சான்வி என்பதம் அர்த்தம்?
குழந்தைகளின் நலத்திற்கு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.
சஞ்சய், வித்யா என்ப என்பது மகள் மருமகனின் பெயர். அதிலிருந்து சில வர்த்தைகள் சேர்த்து வைக்கப் பட்டதே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் எனவும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று ஒரு அர்த்தம் உள்ளது.
சஞ்சய் வித்யா என்பது மருமகன், பெண்ணின் பெயர். அவர்களது பெயரிலிருந்து சில எழுத்துக்கள் சேர்த்து வைக்கப்பட்ட பெயரே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் என்றும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று அர்த்தம். நன்றி.
சான்வி என்கிற பெயர் புதுமையாகத் தான் இருக்கிறது.எவ்வளவு மாடர்னாக பெயர் வைத்தாலும், அந்த பெயர் செளந்தர்ய லஹரியில் கண்டிப்பாக இருக்கும்.
மற்றபடி கீதப்ரியன் சொன்ன படி சம்பிரதாயத்தை மீறிய இந்த பாச மிகு பகிர்விற்கு என் ஸல்யூட்!
கங்கைக்கு இன்னொரு பெயர் சான்வி. (புராணக்கதையில் ஜான்வி)
அழகான பெயர். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
அனிச்ச மலாராய் அழகிய தேவதைகளுக்கு.... என் வாழ்த்துக்கள்.
பெருமிதமான பாட்டிக்கு முதலில் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
அன்றலர்ந்த ரோஜா மலர்களாய் உறங்கும் இளஞ்செல்வங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
குழந்தைகள் அழகு. பாட்டியானத்துக்கு வாழ்த்துகள்
குட்டி ரோஜாக்களுக்கு வாழ்த்துக்கள்!!..மனோ அம்மாவின் ப்ளாக் மூலம் உங்களின் ப்ளாக் கண்டறிந்தேன்..உங்க எழுத்துக்களுக்கு நான் ரசிகை அம்மா...
பாட்டிக்கு நன்றி/.. பேத்திகளுக்கு வாழ்த்து
Post a Comment