தலைப்பைப் பார்த்ததும் உள்ளே வருவீர்கள் என்று தெரியும். ஆண்களுக்கு எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம் என்று யோசிக்கிறீர்களா?
மீராவின் பார்வையில், கண்ணன் ஒருவனே புருஷோத்தமன். மற்றபடி அனைவரும் பெண்கள்தான். எனவே அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.
Tuesday, March 8, 2011
மகளிர் தின வாழ்த்துக்கள் (ஆண்களுக்கும்தான்)
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் :)
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி.. உங்களுக்கும் வாழ்த்து
\\மீராவின் பார்வையில், கண்ணன் ஒருவனே புருஷோத்தமன்\\
சூப்பர்
வலையுலக தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...
தலைப்பே கிண்டலடிப்பதுபோல் உள்ளது! நன்றி! ஒரு ஆரோக்யமான போட்டி அலுவகத்தில் அன்று (பெண்கள் தினத்தன்று) நடந்தது. விழாவை தொடங்கிவைத்த மேல் அதிகாரி (ஆண் தான்), "சரி போனால் போகிறது! இன்று ஒருநாளை நீங்கள் எடுத்துகொள்ளுங்கள். மட்டற்ற நாட்கள் எங்களுக்கு தான்" என்றார். குழுமியிருந்த பெண்களில் ஒருவர் "ரொம்ப அலட்டிக்க வேண்டாம்! வீட்டில் நாங்கள் சமைத்து தரவில்லை என்றால், உங்களுக்கு ஏது மற்ற நாட்கள் என்றார்". எல்லோரும் சிரித்தனர், ஆனந்தமாக!
நேரம் கிடைக்கும் பொது கீழே தந்துள்ள தொடர்பை பார்க்கவும்! சில விஷயங்கள் புரியலாம்.
http://siththanarul.blogspot.com/
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
அம்மா தாமதமான மகளிர் தின வாழ்த்துக்கள் .
பேரன் பேத்திகள் எப்படி இருக்கிறார்கள்?
இன்று உங்கள் தலைமுறை பெண்பதிவர் ஒருவரின் ப்ளாக் படிக்க கிடைத்தது.நேரம் கிடைக்கையில் பாருங்கள்.
http://ennangalezuththukkal.blogspot.com
Post a Comment